2.1.9 நொந்தாரா

நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த,
நந்தாவிளக்கமே நீயுமளியத்தாய்,
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான்,
அந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே.


பதம் பிரித்தது:

நொந்தாராக் காதல்நோய் மெல்லாவி உள்உலர்த்த
நந்தா விளக்கமே! நீயும் அளியத்தாய்!
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண்துழாய் ஆசையால் வேவாயே?

Transliteration:

nondhaaraakkaadhal noy mellaavi uLLularththa
nandhaa viLakkamE neeyum aLiyaththaai
chendhaamaraiththadankaN sengani vaay yemperumaan
andhaamath thaNduzhaa yaasaiyaal vEvaayE!

Translation:

Desolate with Love-sickness, your soul has dried,
Lamp Eternal – So pitiable you look when you stand!
Lotus eyed Lord with Coral Lips has got you fried
having you in deep love of his Basil garland!


(Desolate – நொந்தாரா; Love-sickness – காதல்நோய்; soul – மெல்லாவி;
Lamp Eternal - நந்தா விளக்கமே; pitiable – அளியத்தாய்; fried – வேவாயே)

பொழிப்புரை:
கெடாத விளக்கே! ஒருகால் வருந்த, அதனுடன் முடிந்தது என்பது இன்றி, அமையாது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே செல்லுகின்ற காதல் நோயானது, மிருதுவான உயிரை உள்ளே உள்ள பசையெல்லாம் அறும்படி உலர்த்த, உலர்த்திய காரணத்தால் நீயும் இரங்கத் தக்கதாக இருக்கின்றாய்; செந்தாமரை

இலக்கணம்: தரவு கொச்சகக் கலிப்பா

No comments :

Post a Comment