2.4.7 உள் உள் ஆவி உலர்ந்து - soul dried up

உள்ளு ளாவி யுலர்ந்துலர்ந்து, 'என்
வள்ளலே!கண்ணனே!' என்னும்,பின்னும்
'வெள்ளநீர்க் கிடந்தாய்!' என்னும்,என்
கள்விதான் பட்ட வஞ்சனையே.

Audio Introduction: 


Translation: (done by Late Mr. PS. Desikan)

Her soul dried up deep inside her core
'O Kannan munificent you are' she swore
'even as you lay in bliss amidst watery roar!'
Seems my poor girl is caught in an illusory lore.

பதம் பிரித்தது:

உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து என
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என
கள்வி தான் பட்ட வஞ்சனையே

Transliteration:

uLLuLaavi* ularndhularndhu,* ena
vaLLalE* kaNNanE ennum,* pinnum
veLLa_nIrk* kidandhaay ennum,* ena
kaLvithaan* patta vanchanaiyE.

பொழிப்புரை: 

என்னிடத்திலும கூட உண்மையை மரைப்பவளான (என கள்வி) இப்பெண்பிள்ளைதான் அகப்படும்படி அவன் செய்த வஞ்சகம் (பலித்தபடி என்னென்னில்) உள்ளுயிரானது (உள்ளுள் ஆவி) மிகவுமுலர்ந்து என்னுடைய பெருங்கொடையாளனே! க்ருஷ்ணனே!’ என்கிறாள்; அதற்குமெலே (திருப்பாற்) கடலிலே (வெள்ளம் நீர்) கண்வளர்ந்தருளினவனே! என்கிறாள்.

No comments :

Post a Comment